தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாடில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறப்பு கலந்துரையாடல்!

Friday, June 19th, 2020

தம்பாட்டி கடற்றொழிலாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு கலந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டுள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொணடுள்ள இக்கலந்துரையாடலில் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts:

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம் ஆரம்பம்!
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களை சுமக்க வேண்டும் - நாடாளுமன்றில் அம...
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை...