குருநகர் கடலுணவு சந்தைப்படுத்தும் நிலையத்தை மக்களிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 2nd, 2020

குருநகர் கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி, கடல்சார் மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கடலுணவு சந்தைப்படுத்தும் விற்பனை நிலைய கட்டிடத் தொகுதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

அத்துடன் குருநகர் கடற்றொழிலாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக காணப்படும் மீன்பிடித் துறைமுகம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

Related posts:

தீமையிலும் நன்மை காண்போம் - அசாதாரண சூழலையும் வெற்றி கொள்வோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!
யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறி...
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் - பிரதமர் ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் எட...