அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி கொழும்பு ஶ்ரீ கதிரேசன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகள்!

Friday, November 2nd, 2018

கொழும்பு செட்டியார் வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ கதிரேசன் ஆலயத்தில் மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

சிவஶ்ரீ ராமசந்திரக் குருக்கள் பாபுசர்மா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த விஷேட பூஷை வழிபாடுகள் இன்றையதினம் நடைபெற்றது.

இவ் விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்து மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

45282941_320350232089408_7798931178060251136_n 45290511_312850196110772_321383885839532032_n 45207293_970248539849651_4542781510205308928_n 45222667_754355951575727_1803490285515177984_n

Related posts:

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!
பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் -  டக்ளஸ...
இந்திய வெளிவிவகார அமைச்சர் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சந்திப்பு – வடக்கின் பல்வேறு...