அத்தியாவசிய பொருளாக உரம் மாற்றம்!
Saturday, May 19th, 2018
அரசாங்கத்தின் ஊடாக நிவாரண அடிப்படையில் வழங்கும் உரத்தினை அத்தியவாசிய பொருளாக மாற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக விவசாயத்துறை அமைச்சு எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி - எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் ...
இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழ். கொழும்புத்துறை பகுதியில் சோகம்!
|
|
|


