2025இல் அனைவருக்கும் வீடு – அமைச்சர் சஜித்
Sunday, November 12th, 2017
புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டாகும் போது அனைவருக்கும் வீடு என்ற கருத்திட்டக் கனவு உண்மையில் பிரதிபலிக்கும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டதின் ஊடாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சுக்கு கடந்த ஆண்டை விட 66 விதத்திற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வீடமைப்புத் துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி அதன் முழுமையான பிரதிபலனை நாட்டு ஏழை மக்களுக்கு வழங்குவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
மட்டக்களப்பில் சராசரியாக புதிய தொற்றாளர்களாக 300 பேருக்கு மேற்பட்டவர்கள் இனங்காணப்படுவதோடு ஐந்துக்கு...
போலியான மதுபானத்தை கண்டறிய ஆகஸ்ட் மாதம்முதல் புதிய பொறிமுறை - மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!
2021 உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத நடுப்பகுதியில் வெளியாகும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


