2021 உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத நடுப்பகுதியில் வெளியாகும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
Wednesday, August 3rd, 2022
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் தொடர்பில் கல்வி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி குறித்த பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் 15 முதல் 30 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
000
Related posts:
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சட்டம்!
யாழ்ப்பாணத்தில் 52 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளர் - 10 பேர் பலி என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரி...
வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதை இனி மேற்கொள்ள முடியாது - அரச அச்சக அதிகாரி கங்கானி கங்கானி லியனகே தெ...
|
|
|


