தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கம்!
Saturday, June 19th, 2021
தேங்காயிற்கான அதிகபட்ச விற்பனை விலை நீக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை தொடர்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
ஈரான் நாட்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று பிரதமரால் திறந்து வைப்பு!
குவைட்டில் உள்ள பண்ணை ஒன்றில் சம்பளம் இன்றி பணிபுரிந்த இலங்கையர்கள் மீட்பு!
|
|
|


