வடக்கில் டெங்கு தீவிரம் !
Wednesday, October 18th, 2017
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்தபோதிலும் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு வடமாகாண சுகாதாரப்பிரிவு திட்டமிட்டிருப்பதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு டொக்டர் ஜி. ரஜீவ் தெரிவித்துள்ளார்.
இரண்டுதினங்களுக்குள் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆல் அதிகரித்துள்ளது. டெங்கினால் பாதிக்கப்பட்டு 250 பேர் இம்மாதத்தில் சிகிச்சைபெற்ற நிலையில் இன்று இத்தொகை 292ஆக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் இந்த பரிசோதனைகளை தொடந்தும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
வைத்தியசாலைகளில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
பகிடிவதையில் ஈடுபடுபட்டால் 10 வருட சிறை - உயர் கல்வி அமைச்சு!
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட் தொற்று!
|
|
|
நாளாந்தம் அதிகரிக்கு கொரோனா தொற்று: பல கிராமங்களை முடக்க தீர்மானம்- இலங்கையின் நிலைமை தொடர்பில் எச்ச...
அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டு...
கண்டுகொள்ளாத பேருந்துகள் - பொலிஸ் வாகனத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள் - முகமாலை பகுதியில் தொடரும் ...


