சபரகமுவ மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்படவுள்ளன!
Friday, May 26th, 2017
சீரற்ற காலநிலை காரணமாக சபரகமுவ மாகாணத்தில் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது
Related posts:
வடக்கில் மீண்டும் கன மழைக்கு வாய்ப்பு - முன்னெச்சரிக்கை அவசியமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்...
சங்கானை பிரதேச செயலகம் கோரிக்கை - நிராகரித்தது வலி மேற்கு பிரதேச சபை!
உற்பத்திச் செலவுடன் 30 வீத இலாபத்தைச் சேர்த்து, நெல்லுக்கு உத்தரவாத விலையாம் - துறைசார் அமைச்சு!
|
|
|


