யாழின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Wednesday, March 8th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை(09) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-06 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இடைக்காடு, வளலாய், உடுத்துறை, கொடுக்குளாய், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், கட்டைக்காடு, கட்டைக்காடு இராணுவ முகாம்,பாரதி வீதி, பத்தமேனி, தம்பாலை ஆகிய பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அரியாலை முள்ளி யாழ் இசை சனசமூக நிலைய பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய...
மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
அதிகரிக்கும் டிஜிட்டல் கடன் மோசடி - சிக்க வேண்டாம் என விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
|
|
|


