நேபாளத்தில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை திட்டம்!

Sunday, March 5th, 2017
நேபாளத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை, இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.  அந்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற முதலீடு தொடர்பான மாநாட்டில் இது தொடர்பான உறுதிமொழி தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த மாநாட்டில் இலங்கையை சேர்ந்த முதலீட்டாளர்கள் 500 மில்லியன் அமெரிக்க டொலாகள் பெறுமதியான ஆலோசனைத் திட்டத்தை சமர்ப்பித்தள்ளதாக நேபாள நாட்டைச் சேர்ந்த கைத்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts:


நாட்டின் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் - புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ம...
3 நாட்களில் வீட்டை வந்தடையும் கடவுச்சீட்டு - 50 பிரதேச செயலக அலுவலகங்களில் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்...
நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, ஆரம்பமனது முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்!