நாட்டின் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் – புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜயனி.
Wednesday, October 5th, 2016
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளி பெற்று யாழ்மாவட்டத்தில் முதலிடமும் வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட மாணவி ஜயனி எதிர்காலத்தில் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.
யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி தன்னுடைய இலக்கை அடைந்தால் அது ஒரு வரலாறறுச் சாதனையாகவே இருக்கும் என்பகு குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஒரு சொட்டு இரத்தம் சிந்தினாலும் தண்டனையை அனுபவிக்க நேரிடும்- நீதிபதி இளஞ்செழியன்!
சேமலாப நிதியத்திலிருந்து 16 ஆயிரம் பேருக்கு வீட்டுக்கடன்!
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு விடுமுறை - அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் அறிவிப்பு...
|
|
|


