மாற்றத்தினை இன்னும் சில வாரங்களில் ஏற்படுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, October 31st, 2024
ஔிமயாமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கான மாற்றத்தினை இன்னும் சில வாரங்களில் ஏற்படுத்துவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தீமைகள் அகற்றப்பட்டு மக்கள் வாழ்வில் ஔிமயமான வாழ்வியல் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையே தீபாவளி போன்ற பண்டிகைகள் மூலம் இதிகாசங்கள் எமக்கு கற்றுத் தந்து கொண்டிருக்கின்றன எனவும் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்வியே தமிழ் தேசிய இனத்தின் உயிர்மூச்சு - டக்ளஸ் தேவானந்தா! (வீடியோ உரை இணைப்பு)
வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் - நாடாளுமன்றில் செயலாளர் ந...
ஆப்கானுடனான போட்டியை புறக்கணிக்குமாறு தென்னாப்பிரிக்கா அரசாங்கம் அழைப்பு!
|
|
|


