பிரதேச சபையின் நிதி பரந்துபட்ட நீதியில் பகிரப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் வலியுதுத்து!
Wednesday, July 23rd, 2025
………
வலி மேற்கு பிரதேச சபையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பரந்துபட்ட நீதியில் அமைய வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்னன் வலியுறுத்தியுள்ளார்.
சபையின் மாதாந்த அமர்வு இன்று (23) சபையின் சுழிபுரத்தில் உள்ள சபா மண்டபத்தில் தவிசாளர் ….. தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு அபிவிருத்திகள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு வலியுறுத்திய அவர்ந்மேலும் கூறுகையில் –
கடந்த காலங்களில் திட்டங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறுகிய இடங்களுக்குள்ளேயே நடைபெற்றிருந்தன.
இதனால் சபையின் ஆழுகைக்குள் இருக்கும் ஏனைய பல கிராமங்கள் ஏமாற்றங்களை சந்தித்தன.
அந்தவகையில் கடந்த காலம் போன்று இம்முறையும் குறுகிய நோக்குடன் செயற்படாது அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
குறிப்பாக சபையின் நிதி பிரதேச மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அதன்படி குறித்த நிதியினூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளும் பிரதேசத்தின் அனைத்து பிரதேசங்களுக்கும் சென்றடைவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106