தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை கொள்வனவு செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை!
Tuesday, July 23rd, 2024
தேர்தல் வாக்களிப்புக்கு அவசியமான அழியாத மை உள்ளிட்ட ஆவண பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
இதன்படி மை, கடித உரை, பேனை, பென்சில், காகிதம் உள்ளிட்ட வாக்களிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு கோரப்படவுள்ளது
கிடைக்கப்பெறவுள்ள விலை மனு கோரல் விண்ணப்பங்களை எதிர்வரும், ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி திறக்கத் தீர்மானித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இன்று மின்தடை !
அடுத்த வருடம் மின்சார புகையிரத சேவை!
செயலிழந்த நுரைச்சோலை மின் நிலையம் இம்மாத இறுதிக்குள் வழமைக்கு திரும்பும் - இலங்கை மின்சார சபை அறிவிப...
|
|
|


