கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் துறைசார் அதிகாரிகள் கலந்துரையாடல்!

Thursday, March 7th, 2024

கடற்றொழில் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நிபுணர்களை உள்ளடக்கியதாக வரையப்பட்ட பிரதான வேலைத்திட்டம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு துறைசார் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர் , நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதி செயலாகத்தின் உதவிச் செயலாளர், அவரது உதவியாளர் மற்றும் பலநாள் படகு உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதி கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related posts:


ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்ச...
மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டம் - புதுமுறிப்பில் ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்...
உரிமைகோரப்படாத ஏனைய காணிகளை அந்த பிரதேச மக்களின் நலன்களன்றி எந்தவொரு வெளித் தேவைகளுக்கும் பயன்படுத்த...