ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்சலி!
Wednesday, August 30th, 2017
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளுக்காகவும் இக்காலப்பகுதியில் பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்குமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மகளிர் பேராளர் மாநாட்டின் ஆரம்பத்தில் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.
இதனைத்தொடர்ந்து யாழ் மாநகசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வரவேற்புரையை நிகழ்த்தியிருந்தார்.


Related posts:
இனவாதக் குரலுக்கு எடுபட்டுப் போனால் 'திகன" பகுதியில் ஏற்பட்ட கதிக்கே முழு நாட்டுக்கும் ஏற்படும்...
கடலுணவுகளை ஒன் - லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பொறிமுறை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...
மாங்குளத்தில் ஈ.பி.டி.பியின் முல்லை மாவட்ட அலுவலகம் - திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|
தேசிய கல்வி ஆணைக்குழு செயற்திறன் மிக்கதாக செயற்பட்டிருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிரு...
காங்கேசன்துறை சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு இன்று அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
வெற்றி தோல்வி சமமானவை - கிடைக்கும் சந்தர்பத்தை உங்களுக்கானதாக்குங்கள்- அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!


