ஆகஸ்ட் மாதம்முதல் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தகவல்!
Tuesday, July 19th, 2022
எதிர் வரும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார சபை 130 வீத கட்டண உயர்வை கோரிய போதிலும் குறைந்த மின்சார பாவனையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி இந்த கட்டண உயர்வு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்’ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்!
யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படுவதில்லை - யாழ் மாவட்ட செயலகம்...
எதிர்வரும் 14ஆம் திகதி ஒரு இலட்சத்து 35 ஆயிரம் மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், ஏல விற்பனை...
|
|
|


