தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுக்க ஆசிரியர் சங்கம் தீர்மானம்!
Friday, March 1st, 2019
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 ஆம் திகதி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று(28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருந்தார்.
Related posts:
கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுங்கள் - அனைத்து உபவேந்தர்களுக்கும் பல்கலைக்கழகங்கள் மானியங்க...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் – செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பத...
இந்து சமுத்திர கடற்பரப்பில் நில அதிர்வு - இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது !
|
|
|


