எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
Sunday, August 29th, 2021
நாட்டில் எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமானது சர்வதேச மட்டத்தில் பாராட்டப்பட்டுகளை பெற்றுள்ளது.
எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐ.எஸ் பயங்கரவாதியாக செயற்பட்ட இலங்கையர் பலி - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!
பிரதமரின் புதிய செயலாளராக எஸ் . அமரசேகர நியமனம்!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதியை முன்னுரிமை அடிப்படையில் இலகுபடுத்துவதற்கு அரசாங...
|
|
|


