உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு !
Friday, July 9th, 2021
இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அதேவேளை கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதிமுதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வரவு செலவுத் திட்ட தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக்கு புதிய குழு!
02 ஆம் திகதியிலிருந்து புதிய ஆண்டுக்காக ஆரம்பமாகும் பாடசாலைகள்!
தடம் மாறியது யாழ்தேவி !
|
|
|


