02 ஆம் திகதியிலிருந்து புதிய ஆண்டுக்காக ஆரம்பமாகும் பாடசாலைகள்!
Saturday, December 30th, 2017
2018ம் ஆண்டு முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2018 ஜனவரி 02ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதல்கட்ட பெறுபேறுகள் திருத்தும் பணிக்கு விடுமுறை வழங்கப்பட்ட 58 பாடசாலைகள் மாத்திரம் 2018 ஜனவரிமாதம் 02ம் திகதி தொடக்கம் 2018 ஜனவரி மாதம் 13ம் திகதி வரை முழுமையாக மூடப்படுவதோடு குறித்த பாடசாலைகள் 2018 ஜனவரி மாதம் 15ம் திகதி மீள் ஆரம்பமாகவுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106