தடம் மாறியது யாழ்தேவி !
Saturday, September 1st, 2018
இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகவிருந்த பெரும் அனர்த்தம் ஒன்று புகையிரத அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.
யாழ்தேவி தொடருந்து சமிஞ்சையை கவனிக்காமல் பயணித்த போது, அதே தண்டவாளத்தில் நேருக்கு நேர் மற்றுமொரு தொடருந்து பயணித்துள்ளது. இதனையறிந்த துறைசார் அதிகாரிகள் உடனடியாக தகவலை சாரதிகளுக்கு பரிமாறி யாழ்தேவி தொடருந்து பயணித்த தண்டவாளம் உடனடியாக மாற்றப்பட்டு விபத்து தவிக்கப்பட்டது.
Related posts:
முதலைகளின் நடமாட்டத்தால் அம்பாறைபாண்டிருப்புமக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருகின்றனர்.
வெள்ள நிவாரணப் பணிகளில் இராணுவம்!
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகரால் யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப்...
|
|
|


