தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மீண்டும் பூட்டு!
Saturday, May 15th, 2021
மீண்டும் இரு தினங்களுக்கு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதற்கமைய பொருளாதார மத்திய நிலையம் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் செயலாளர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பரவலினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் பலருக்கு முன்மாதிரியாக செயற்பட்ட இராணுவம்!
25 உப நகரங்கள்அபிவிருத்தி -உள்ளூராட்சி மன்ற அமைச்சு!
பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம்: இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
|
|
|


