பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் விவகாரம்: இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
Tuesday, December 4th, 2018
அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்றுமுதல்(04) பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்களது வேதனம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் அவை தோல்வியடைந்தமையால் இன்றுமுதல் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கோரிக்கைகளை ஏற்காத சஜித்துக்கு தமிழரசுக் கட்சி வலிந்துகட்டி ஆதரவு -தோழர் ஸ்ராலின்!
ஆசிரியர்களது செயற்பாடுகளால் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் – கல்வி அமைச்சர...
நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது - வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக...
|
|
|


