யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்படாத நிலையிலுள்ள வீதிகளைப் புனரமைக்க நடவடிக்கை!

Sunday, September 18th, 2016

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகளை விரைவாகப் புனரமைப்பதற்கு மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்துள்ளார்.

இதற்கெனப் புனரமைக்கப்படாத வீதிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதுடன் புனரமைக்கப்படாத சிறு வீதிகள், வீதிகளை தார் ஊற்றி புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாரி காலத்திற்கு முன்பாகக் குறித்த வீதிகள் புனரமைக்கப்படும் என்றார்.

jaffna-municipal2-300x225

Related posts:

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை – கல்வி அமைச...
பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் பிரதமர் மஹ...
நாளாந்தம் எரிபொருள் விநியோகிக்கப்படுமானால் விலைகுறைப்பை பயணிகளுக்கு வழங்க தயார் - இலங்கை தனியார் பேர...