முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு பிணை!
Monday, August 8th, 2016
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பல லட்சம் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த பசிலுக்கு பிணை வழங்குமாறு உயர்நீதிமன்றம் கடுவெல நீதவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வாரி வீசுகிறார்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெ...
வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு - அத்துமீறி சின்னங்களை வைக்க முடியாது ...
மீண்டும் கல்லூண்டாயில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் - மக்கள் பெரும் அசௌகரியம்!
|
|
|


