உடனடி தீர்வு கோரி சயிட்டம் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
Monday, August 1st, 2016
தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி மாலபே தனியார் சயிட்டம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை வைத்திய சபைக்கு முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி சுகாதார அமைச்சுக்கு முன்னால் முடிவடைந்துள்ளது. இதேவேளை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேயிலை உற்பத்தியில் 5 சதவீதத்தால் இலங்கை உயர்வு
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்...
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டு - குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியல...
|
|
|


