வலிகாமம் கல்வி வலயத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர்!

Thursday, December 22nd, 2016

வலிகாமம் கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக       திருமதி. பி.செல்வின் இரேனியல் 19ஆம் திகதி முதல் கடமையேற்றுள்ளார். இவர் வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி வந்தவர்.

இதுவரை காலமும் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த செ.சந்திரராஜாவிற்கு வடமாகாணக் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை அடுத்தே திருமதி பி.செல்வின் இரேனியல் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

S9630015



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106