இன்றுமுதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை – பொலிஸ்பேச்சாளர்!
Monday, August 3rd, 2020
தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்றுமுதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்றுமுதல் தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை நாட்டின் பல பகுதிகளில் விசேட பொலிஸ்சோதனை சாவடிகளை ஏற்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
காங்கேசன் துறைச் சீமெந்துத் தொழிற்சாலையினை மீளப் புனரமைப்பது தொடர்பில் கொழும்பிலிருந்து வருகை தந்த உ...
சமாதானப்பேரவை தேசிய அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!
'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி திட்டம்!
|
|
|


