ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி!
Thursday, September 26th, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடவுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியால் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று மாலை 3 மணியளவில் கூடிய நிலையில் இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
உயர்மட்டத்திலான நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு!
மின் சேமிப்புக்காக வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணையுங்கள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொது...
இந்திய மீனவர்களின் படகுகளை கடற்படையிடம் வழங்குமாறு புதிய அரசு உத்தரவு!
|
|
|


