திட்டமிட்டபடி சுற்றுலாத் துறையை ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!
Wednesday, December 23rd, 2020
சுற்றுலாத்துறையை திட்டமிட்டபடி ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டிற்கு இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ சுற்றுலாத் துறைக்கு பங்களிப்புச் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
அந்தவகையில் அவர்களுக்கு மீண்டும் பயன் கிடைக்கும் வகையில் சுற்றலாத்துறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தள்ள அமைச்சர் இதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
16 ஆவது உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு கொழும்பில்!
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை - அமைச்சர் ஜனக ...
1992 இல் எடுக்கப்பட்டதும் 2007 இல் பிரிக்கப்பட்டதும் இணைத்து கிடைக்கப்பெற வேண்டும் – ஈபிடிபி ஊடக பேச...
|
|
|


