ஊடகவியலாளர் வித்தியாதரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு!

Friday, July 5th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாள்விழாவில் கலந்துகொண்டு அவருக்கு பொன்னாடை போர்த்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள சபயார் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த அமைச்சர் மனோகணேசன் முன்னாள் அமைச்சர்களான ரிஷாட், ஹக்கீம் , நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, சுமந்திரன், அங்கஜன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.  இந்த நிகழ்வை தமிழ் ஊடகத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts:

வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!
நக்டா நிறுவனத்தின் தலைமையகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - செயற்பாடுகளின் விஸ்தரிப்பு தொடர்ப...
கரவெட்டி கப்பூது மேற்கு மாது வெள்ளத் தடுப்பணை திட்ட வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அம...