நக்டா நிறுவனத்தின் தலைமையகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – செயற்பாடுகளின் விஸ்தரிப்பு தொடர்பில் ஆராய்வு!

Tuesday, February 14th, 2023


……….
நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையினா தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்வேளாண்மை செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாக நக்டா நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கவும் கலந்து கொண்டிருந்தார். – 14.02.2023

Related posts:

தொழிற் சங்கங்கள் ஒவ்வொன்றும் அவை அமைக்கப்பட்டதன் நோக்கங்களை உணர்ந்து செயற்பட வேண்டும் – யாழ். பல்கலை...
கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை - 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்ச...
வடக்கு – கிழக்கு MP க்கள் தேர்தல் வெற்றிக்கான அரசியல் மனோநிலையிலிருந்து விடுபட வேண்டும் – அமைச்சர் ட...