சுகாதாரப்பணி உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு!
Thursday, May 23rd, 2019
சுகாதாரப்பணி உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முகமாக 27.05.2019 தொடக்கம் 31.05.2019 வரையுள்ள நாட்களில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதுடன் கிடைக்கப் பெறாதவர்கள் பட்டியல்களைப்பார்வையிட்டு தமது பெயர்கள் உறுதிப்படுத்தி உரிய தினங்களில் நேர்முகப்பரீட்சையில் பங்குபற்றுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.தேவநேசன் அறிவித்தார்.
Related posts:
HIV தொற்றாளர்களுக்கான ஔடதத்தை வழங்க விசேட நடவடிக்கை - பணிப்பாளர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!
சமுர்த்தி உத்தியோகத்தர் பேர்வையில் பண மோசடி - அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பிரதேச செயலக அதி...
நாட்டில் சமஷ்டித் தீர்வுக்கோ அல்லது தனிநாட்டுத் தீர்வுக்கோ நாடாளுமன்றம் ஒருபோதும் அனுமதி வழங்காது - ...
|
|
|


