அதிபர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை 17ஆம் திகதி நிறைவு!
Thursday, December 6th, 2018
தேசிய பாடசாலைகளின் அதிபர் வெற்றிடங்கள் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் 17ம் திகதி நிறைவடையச் செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைய இருந்ததாகவும், சாதாரண தரப் பரீட்சைகளுக்கு பணியில் ஈடுபடும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அடுத்த ஆறுமாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பின் நகல்வடிவு - அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உறுத...
தலைமன்னார் பேருந்து - புகையிரத விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுலில் இருக்கும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க !
|
|
|


