க.பொ.த பரீட்சையில் மேலதிக நிமிடங்கள்!
Saturday, November 24th, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் இனிவரும் காலங்களில் மேலதிக நிமிடங்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி மூன்று மணித்தியாலங்களைக் கொண்ட பரீட்சையின் போது வினாக்களை வாசிப்பதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் வழங்கப்படுமென்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் அறிவித்துள்ளார்.
Related posts:
டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக சத்தியப்பிரமாணம்!
யாழ் பண்ணைப் பகுதியில் எலும்புக்கூடு மீட்பு - தீவிர விசாரணையில் பொலிஸார்!
வேலணையில் மக்கள் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் !
|
|
|


