டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக சத்தியப்பிரமாணம்!

Thursday, October 20th, 2016

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக பதவியேற்றுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய டில்ருக்ஷி டயஸ் தனது இராஜினாமாவை அறிவித்திருந்த நிலையில்,  குறித்த  இராஜினாமாவை நேற்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் டில்ருக்ஷி டயஸ் இன்று மேலதிக சொலிட்டர் ஜெனரலாக  பதவியேற்றுள்ளார்.

lead-Director-General-of-the-Commission-to-Investigate-allegations-of-Bribery-or-Corruption-Dilrukshi-Dias-Wickramasinghe-2-copy



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106