தரம் 1 க்கு 10 ஆம் திகதிவரை விண்ணப்பிக்கலாம்- கல்வியமைச்சு!
Tuesday, July 3rd, 2018
அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேரத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி கடந்த 30 ஆம் திகதி நிறைவடையவிருந்தது. இருப்பினும் சமீபத்தில் இடம்பெற்ற தபால் ஊழியர்களின் பணிப்பகி~;கரிப்பு காரணமாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதியை கல்வியமைச்சு நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியா நெற் களஞ்சியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு!
ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!
வடக்கு, கிழக்கு நீதிபதிகள் இடமாற்றம்!
|
|
|


