வீதி குறியீட்டு கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் ஆரம்பம்!
Thursday, June 14th, 2018
யாழ் குடாநாட்டின் பிரதான வீதியோரங்களில் முறிந்து சேதப்பட்டிருக்கும் வீதி குறியீட்டு கம்பங்கள் மீளவும் சீரமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பிரதான வீதிகளில் போடப்பட்ட வீதி குறியீட்டு கம்பங்கள் விபத்துக்களினாலும் மற்றும் வாகனங்கள் மோதியும் பாதிக்கப்பட்டும் முறிந்தும் காணப்படுகின்றன. இந்த வீதிக் குறியீட்டுக் கம்பங்கள் மிகவும் சீர் செய்யப்பட்டு அமைக்கப்பட்டும் வருகின்றன. சில இடங்களில் புதிதாகவும் வீதி குறியீட்டு கம்பங்கள் போடப்பட்டும் வருகின்றன.
Related posts:
அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் போராட்டம்!
நாடு திரும்பினார் ஜனாதிபதி !
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற்றவர்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்ட...
|
|
|


