அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் போராட்டம்!
Friday, August 5th, 2016
வரும் 9 மற்றும் 10 ஆம் திகதியில் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தமொன்றில் ஈடுபட அரச கால்நடை வைத்திய அதிகாரிகளின் சங்கம் தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வருடங்களாக அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்காத காரணத்தாலே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.ஏ. சீலனாத தெரிவித்துள்ளார்.
Related posts:
வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் சர்ச்சை நிலை!
மின்சார சட்டமூலம் குறித்து தவறாக புரிந்து கொண்டுள்ளது எதிர்க் கட்சி - உரிய தினத்தில் வாக்கெடுப்பு என...
இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு - 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினர...
|
|
|


