மின்னுற்பத்தி நிலையத்தில் பாரிய தீ பரவல்!
Friday, February 1st, 2019
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் நேற்று(31) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவல் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ் .மேல் நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது!
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் -...
மீள திறக்கப்பட்டது தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் !
|
|
|


