Monthly Archives: April 2025

“வேரிலிருந்து விழுது வரை” – யாழ்.பல்கலை பழைய மாணவர்களின் சங்கம பவனி!

Monday, April 21st, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடப் பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் "வேரிலிருந்து விழுது வரை" ஒன்றிணையும் பொன் விழா சங்கமத்தை முன்னிட்டு நடைபவனி இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிப்பு!

Monday, April 21st, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (21) ஆரம்பமானதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, முதல் பருவம் மே 9ஆம் திகதி முதலாம் தவணை... [ மேலும் படிக்க ]

வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்   இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம்!

Monday, April 21st, 2025
வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில்  இடம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிக் கட்டமைப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் !

Monday, April 21st, 2025
அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுவதை சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம்  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரியாலை காந்தி சனசமூக நிலைய பகுதியில் நடைபெற்ற ஈ.பி.டி.பியின் ஊள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார கூட்டம்!

Saturday, April 19th, 2025
அரியாலை காந்தி சனசமூக நிலையப் பகுதியில் யாழ் மாநகர சபைக்கான 7 ஆம் வட்டார வேட்பாளர் டினோஜ் குமாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – அண்டை நாடுகளிலும் தாக்கம்!

Saturday, April 19th, 2025
ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (19) நண்பகல் 12:17 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

திங்களன்று கூடும் தேர்தல்கள் ஆணைக் குழு!

Saturday, April 19th, 2025
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் திங்கட்கிழமை (21 .04.2025) கூடவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னார் பிரதேசத்தில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்! 

Saturday, April 19th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக சென்று விநியோகிக்கும் பணி இன்று சனிக்கிழமை (19) ஆரம்பமாகியுள்ளது. உத்தியோகப்பூர்வ தேர்தல்... [ மேலும் படிக்க ]

வரிகளிலிருந்து உலகின் வறுமையான நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் வலியுறுத்து!

Saturday, April 19th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மாஸ் கலந்துரையாடல் !

Saturday, April 19th, 2025
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத்தின் தலைவர் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. தொழில்நுட்பம்... [ மேலும் படிக்க ]