167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி!
Saturday, January 11th, 2025
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதித்ததன் பின்னர் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
இதில் 66,000 மெட்ரிக்தொன்... [ மேலும் படிக்க ]

