Monthly Archives: October 2024

வல்லை பாலத்துக்கு அருகில் விபத்தில் – ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!.

Saturday, October 12th, 2024
யாழ்ப்பாணம் - வல்லை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மோட்டார்... [ மேலும் படிக்க ]

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் –  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Saturday, October 12th, 2024
ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களுக்கு அமைய வேட்பாளர்களின் விருப்பு எண்கள் அடுத்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான... [ மேலும் படிக்க ]

ஈரானின் எண்ணெய் வர்த்தகக் கப்பல்களுக்குப் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா!

Saturday, October 12th, 2024
ஈரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் அது சார்ந்த கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இஸ்ரேலில் உள்ள இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் அண்மையில் நடத்திய... [ மேலும் படிக்க ]

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் – அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்களால் வெற்றி!

Saturday, October 12th, 2024
மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணயச்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கும் யு.எஸ்.எய்ட் பிரதானிக்கும் இடையில் தொலைகாணொளி ஊடாக கலந்துரையாடல்!

Saturday, October 12th, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தின் பிரதானி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

 கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தை  இரண்டு ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பில் முறைப்பாடு!  

Saturday, October 12th, 2024
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

வீதியில் முந்தி செல்ல இடையூறு – மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடத்திய இருவர்!

Saturday, October 12th, 2024
வீதியில் முந்தி செல்ல வழி விடவில்லை என மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் நடாத்தி விட்டு இருவர் தப்பி சென்றுள்ளனர். யாழ் . நகரின் மத்தியில் , கஸ்தூரியார்... [ மேலும் படிக்க ]

நீந்தக் கற்றுக் கொடுக்கும்போது அனுபவம் அருகில் இருப்பது அவசியம் – செயளாளர் நாயகம் டக்ளஸ்!

Saturday, October 12th, 2024
கடந்த  மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன்.அதனால்தான் எனது அனுபவமும் தூரநோக்குள்ள சிந்தனையும் இன்று... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் மாற்றம் ஈ.பி.டி.பியை நோக்கியதாகவே இருக்கும் – செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Friday, October 11th, 2024
மத்தியில் அரசியலில் மக்கள் எவ்வாறு மாற்றத்தை கொண்டு வந்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

யாழ் – கிளி தேர்தல் மவட்டத்தில் 396 வேட்பாளர்கள் களத்தில் – இரு சுயேச்சை குழுக்கள் நிராகரிப்பு!

Friday, October 11th, 2024
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் , 23 சுயேச்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 2 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனு... [ மேலும் படிக்க ]