அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க தீர்மானம்!.
Monday, July 1st, 2024
அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு
இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும்
வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க
அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுவரை கால சேவையின்... [ மேலும் படிக்க ]

