Monthly Archives: July 2024

வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பதில் முன்னோக்கி நகர்வதற்கான இணக்கப்பாட்டை எட்டியது இலங்கை!

Thursday, July 4th, 2024
இலங்கையின் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு, பிணைதாரர்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ஒன்று அல்லது பல தொடர் வெகு சாதாரணப் பிணைமுறி அம்சங்களின் அடிப்படையில்,... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பினருக்கு இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

Thursday, July 4th, 2024
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தரப்பினருக்கும் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன்... [ மேலும் படிக்க ]

பாதீடு நிறைவேற்றப்பட்டால் அரச ஊழியர்களின் ஊதியங்கள் அதிகரிக்கும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டால் தான் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி கொடுப்பனவு, அஸ்வெசும கொடுப்பனவு என்பன வழங்கப்படும் என... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஜிகா வைரஸ் நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு இந்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Thursday, July 4th, 2024
ஏடிஸ் வகை நுளம்பு மூலம் பரவும் ஜிகா வைரஸ் நோய் பரவல் குறித்து அவதானமாக இருக்குமாறு இந்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரல் பரவல்... [ மேலும் படிக்க ]

தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பலன் இந்தியாவை விட இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கே அதிகம் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சுட்டிக்காட்டு!

Thursday, July 4th, 2024
தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பலன் இந்திய ஏற்றுமதியாளர்களை விட இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கே அதிகம் கிடைத்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா... [ மேலும் படிக்க ]

மேற்கு ஆபிரிக்க நாடான Sierra Leone- இல் குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம் அமுல் !

Thursday, July 4th, 2024
மேற்கு ஆபிரிக்க நாடான Sierra Leone- இல் குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தை தடை செய்யும் சட்ட மூலத்தில் அந்நாட்டு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிப்பு!

Thursday, July 4th, 2024
2024 பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய பணிக்கப்பட்டுள்ளது. இதற்கான "03.07.2024 திகதியிடப்பட்ட... [ மேலும் படிக்க ]

உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளையுடன் நிறைவு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, July 4th, 2024
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் காலம் நாளை 5 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகப் பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் புதிய திட்டத்துடன் கீழ் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பம் – பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவிப்பு!

Thursday, July 4th, 2024
இன்று முதல் புதிய திட்டத்துடன் விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு... [ மேலும் படிக்க ]

கற்றல் செயற்பாடுகளை சீர்குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Thursday, July 4th, 2024
கற்றல் செயற்பாடுகளை சீர் குலைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆசிரியர்... [ மேலும் படிக்க ]