தேர்தல் திகதியை அறிவிக்க உயர் நீதிமன்றத்தால் தடை எதுவும் விதிக்காவிட்டால் தடையின்றி தேர்தலை நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
Saturday, July 6th, 2024
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உயர்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க தீர்மானித்து
தடை உத்தரவு பிறப்பித்தால் தேர்தல் திகதி அறிவிப்பை நிறுத்தி வைக்க... [ மேலும் படிக்க ]

