Monthly Archives: July 2024

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

Wednesday, July 10th, 2024
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற பதவிக்காலம் தொடர்பாக இலங்கை அரசியல்யாப்பில் நிலவும் தெளிவின்மையை நீக்கி, திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அரசியல் யாப்பில்... [ மேலும் படிக்க ]

இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நில அதிர்வு !

Wednesday, July 10th, 2024
இந்தியப் பெருங்கடலில் தென்னாபிரிக்காவுக்கு தெற்கே இன்று (10) சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா - கேப்டவுன் நகரத்திலிருந்து 2,500 கி.மீ. தொலைவில் இந்நில அதிர்வு... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத் திருத்தம் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் – ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப்பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம்வான் வழித் தாக்குதல் – 29 பேர் உயிரிழப்பு!

Wednesday, July 10th, 2024
காசாவில்  மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அல் - அவ்டா பாடசாலையை... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியக் கொடுப்பனவு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் அறிவிப்பு!

Wednesday, July 10th, 2024
அரச துறையைச் சேர்ந்த சிலர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும், 7 இலட்சத்து 8,231 ஓய்வூதியம் பெறுநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவு விடுவிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதி – அமைச்சரவையும் ஒப்புதல்!

Wednesday, July 10th, 2024
பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்... [ மேலும் படிக்க ]

‘அஸ்வெசும’ திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படும் – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை... [ மேலும் படிக்க ]

முறையான அடையாளங்கள் இன்றி அதிகளவு சிம் அட்டைகளின் பாவனை – நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பிரச்சினையாக உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!

Wednesday, July 10th, 2024
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் முக்கியமான பிரச்சினையாக, முறையான அடையாளங்கள் இன்றிய சிம் அட்டைகளின் பாவனை காணப்படுவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கவுதம் கம்பீர் – உறுதிப்படுத்தியது பிசிசிஐ!

Wednesday, July 10th, 2024
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் பேரவையின் செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அசோக் மல்ஹோத்ரா, ஜதின்... [ மேலும் படிக்க ]

யாழில் போக்குவரத்து பொலிசார் காலால் உதைந்து பிரதீபன் பலி விவகாரம் – கண்ணால் நேரில் கண்ட சாட்சி பரபரப்பு வாக்குமூலம்!

Wednesday, July 10th, 2024
கடந்த மே மாதம் பத்தாம் தேதி  யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் புன்னாலை கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மின்சார சபை ஊழியர் செல்வநாயகம்... [ மேலும் படிக்க ]