Monthly Archives: July 2024

தென்சீனக் கடல் விவகாரம் – உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என பிலிப்பைன்ஸ் அறிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
தென்சீனக் கடல் விவகாரத்தில் தனது உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று பிலிப்பைன்ஸ் வலியுறுத்தியுள்ளது அங்கு செகன்ட் தாமஸ் ஷோல் தீவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனது... [ மேலும் படிக்க ]

ஆறு மாதத்தில் 4,981 பில்லியன் ரூபா கடனை மிளச் செலுத்தியது இலங்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
இலங்கை அரசாங்கமானது இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையிலான ஆறு மாதக் காலப்பகுதியில் 4,981 பில்லியன் ரூபா கடனை செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை. அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

Tuesday, July 23rd, 2024
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, July 22nd, 2024
நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதுவரையில் பதுளை... [ மேலும் படிக்க ]

தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு!

Monday, July 22nd, 2024
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிடுவதிலிருந்து தாம் விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி... [ மேலும் படிக்க ]

22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படாது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டு!

Monday, July 22nd, 2024
22 ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணையால் தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்து என அவைத்தலைவரும் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – மக்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது – முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிப்பு!

Monday, July 22nd, 2024
பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கு சுமார் 450,000 புதிய விண்ணப்பங்கள் – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Monday, July 22nd, 2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கு சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, July 22nd, 2024
சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது.... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு வலுவான ஆதரவு – கயேந்திரர்களுக்கு கோடிகளை அள்ளி வழங்கினார் ஜனாதிபதி!

Monday, July 22nd, 2024
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]